Nova et Vetera

Ideo omnis scriba doctus in regno cælorum, similis est homini patrifamilias, qui profert de thesauro suo nova et vetera.

பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். (லூக்கா 12, 15) | The Parable of the Rich Fool – Rembrandt

avaritia

Exsultate, jubilate - Mozart | Regula Mühlemann (வீடியோ)

exsultate

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். (மத்தேயு 25, 13) | The Foolish Virgins - James Tissot

Vigilate

அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். (மத்தேயு 2, 11) | Adoración de los Reyes Magos - Diego Rodríguez de Silva y Velázquez

thesauris

Jesu Dulcis Memoria | Tomás Luis de Victoria (வீடியோ)

Jesu Dulcis Memoria

Adeste Fideles | Pavarotti (வீடியோ)

Adeste Fideles

Ding! Dong! Merrily on High| Choir of King's College (வீடியோ)

Emmanuel

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9, 5) | La Natividad - Federico Barocci

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்

Veni veni Emmanuel by Verbum Gloriae (வீடியோ)

Emmanuel

பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை (மத்தேயு 25, 42- 43) | Saint Joseph Seeks Lodging in Bethlehem - James Tissot

அந்நியனாயிருந்தேன்

மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். (லூக்கா 1, 30) | Dios Padre retratando a la Inmaculada - José García Hidalgo

Maria

Rejoice greatly, o daughter of Zion – Händel | Carolina Ullrich (வீடியோ)

Rejoice

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். (சங்கீதம் 30, 2) | Lourdes - José Garnelo y Alda

கர்த்தாவே

Alma Redemptoris Mater by Verbum Gloriae (வீடியோ)

Alma Redemptoris Mater

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. (நீதிமொழிகள் 15, 33) | Santa Catalina de Alejandría – Anónimo

போதிக்கும்

Ingemisco – Verdi | Luciano Pavarotti (வீடியோ)

Ingemisco

சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். (At 9, 4) | La conversión de san Pablo - Murillo, Bartolomé Esteban

சவுலே

Dies Irae - Verdi | Claudio Abbado & Berliner Philharmoniker (வீடியோ)

Dies Irae

தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். (At 12, 8) | San Pedro libertado por un ángel - José de Ribera

Pedro

Pie Jesu - Gabriel Fauré | Aksel Rykkvin (வீடியோ)

Jesus

கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். (சங்கீதம் 130, 5) | An Angel Frees the Souls of Purgatory - Ludovico Carracci

Purgatory

Ego sum Alpha et Omega | Marcel Peres and Ensemble Organum (வீடியோ)

alpha

திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். (மத்தேயு 14, 27) | Walking on Water - Ivan Aïvazovski

Jesus

Credo in E minor (RV 591) – Vivaldi | Rinaldo Alessandrini & Concerto Italiano (வீடியோ)

credo

அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4, 10) | The Temptation of Christ by the Devil - Félix-Joseph Barrias

temptation

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23) Un-Yong La | Hera Hyesang Park (வீடியோ)

Psalm 23

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துகொள். (சங்கீதம் 45, 11-12) | Sainte Thérèse - François Gérard

Sainte Thérèse

Cum dederit dilectis suis somnum, ecce hæreditas Domini, filii ; merces, fructus ventris. (சங்கீதம் 127, 2-3) Vivaldi | Dmitry Sinkovsky & La Voce Strumentale (வீடியோ)

Psalm 127

அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். (சங்கீதம் 112, 6-7) | La Virgen del Rosario - Anónimo

Virgen del Rosario

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். (சங்கீதம் 91) Giovanni Legrenzi | Ensemble Polyharmonique (வீடியோ)

Psalm 91

வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 12, 7) | San Michele Arcangelo - Luca Giordano

Michele

Salve, Regína, mater misericórdiæ; vita, dulcédo et spes nóstra, salve. (வீடியோ)

Salve Regina

இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். (மத்தேயு 9, 9) | Calling of Saint Matthew - Hendrick ter Brugghen

Matthew

இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான். (லூக்கா 2, 34-35) | La Piedad - Daniele Crespi

Maria

Christus factus est pro nobis (வீடியோ)

crucifixion

அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. (சங்கீதம் 111,9) | El Nacimiento de la Virgen – Girolamo Bonini.

Maria

O Sanctissima | Regina Nathan (Soprano) (வீடியோ)

sanctissima

பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். (மத்தேயு 9,35 | Jesus heilf Kranke – Gebhardt Fugel)

Jesus

Miserere mei - Allegri | King's College Choir, Cambridge (வீடியோ)

Allegri

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். (யோவான் 15,20 | Ruine Eldena mit Begräbnis - Caspar David Friedrich)

daniel

Agnus Dei - Samuel Barber | Vlaams Radiokoor - Marcus Creed, conductor (வீடியோ)

Agnus Dei Barber

சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். (தானியேல் 6,22 | Daniel in the Lion's Den – James Tissot)

daniel

Cantigas de Santa Maria (Cantiga 302 - "A Madre de Jhesu-Cristo") - Afonso X, o Sábio | Simone Sorini et Les Musiciens de Saint Julien (வீடியோ)

cantiga 302 Santa Maria

அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். (லூக்கா 1,48 |L'Assunzione della Vergine - Luca Giordano)

The Assumption of the Virgin - Luca Giordano

ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (ஜான் 6, 35 | El Salvador con la Eucaristía - Juan de Juanes)

எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். (சங்கீதம் 115,1) | Rosephanye Dunn Powell - National Taiwan University Chorus (வீடியோ)

Domine

மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். (மத்தேயு 10, 32 |San Lorenzo davanti a Valeriano – Fra Angelico)

Fra Angelico

எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். (சங்கீதம் 115,1) | Rosephanye Dunn Powell - National Taiwan University Chorus (வீடியோ)

Domine

Domine, non secundum peccata nostra (வீடியோ)

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். (சங்கீதம் 41,1 | The Good Samaritan - Vincent van Gogh)

Samaritan Vincent van Gogh

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. | Josquin Desprez (வீடியோ)

Verbum Desprez

மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். (லூக்கா 10, 41-42 | Jesus at the house of Mary and Martha - Harold Copping)

Martha Maria Copping

வணக்கம் மரியா, முழு அருள் | Mascagni (வீடியோ)

Ave Maria Mascagni

தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. (சங்கீதம் 63, 1 | Santa Maria Maddalena - Pietro Perugino)

எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி. | சங்கீதம் 147, 12-20 (வீடியோ)

கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள். (எசேக்கியேல் 34, 2-3 | The bad shepherd – Pieter Brueghel the Younger)

கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, (லூக்கா 7, 13 | The raising of the widow's son in Nain - Jan Verhas)

ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள். | சங்கீதம் 116 (வீடியோ)

அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள். (அப்போஸ்தலர்களின் செயல்கள் 4, 31 | Pentecostés - Francisco Bayeu y Subías)

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். (அபோகாலிப்ஸ் 3,21|La Ascensión del Señor – Francisco Bayeu y Subías).

என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா. (பாடல்களின் பாடல் 2, 10-13 | Jésus regardant à travers le treillis – James Tissot)

அல்லேலுூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். (வீடியோ)

இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். (எரேமியா 18,6)

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. - சங்கீதம் 103 (வீடியோ)

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். (யோபு 19,25|Job and His Friends - Ilya Repin)

நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். - சங்கீதம் 5, 2-3 (வீடியோ)

அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். (மத்தேயு 18, 19-20 - James Tissot)

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வீடியோ)

Gloria in Excelsis Deo (வீடியோ)